வரும் 17-ம் தேதி வரை இரவு 9.30 மணிக்கு கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து. தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11:40 மணிக்கு புறப்படும் கடைசி மின்சார ரயிலும் ரத்து
செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *