தமிழக மாணவர்கள் 8 பேர் முதலிடம்!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்
![](https://tamil.livechennai.com/livechennai/uploads/2024/06/photo_2024-06-05_14-16-43.jpg)