கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை-மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்வு. கார், ஜீப், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ.68 வரை கட்டண உயர்வு; இலகு ரக வணிக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ரூ.2 முதல் ரூ.110 வரை கட்டணம் உயர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *