சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.282 கோடி மதிப்பில் 2000க்கும்  மேற்பட்ட சாலைகளை சீரமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி வரை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *