சென்னை- யாழ்ப்பாணம் – சென்னை இடையே புதிய விமானச் சேவையை, செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
சென்னையில் பகல் 1.55 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். மாலை 3.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும். இதற்கான பயணக்கட்டணம் 17,604ஆக நிர்ணயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *