சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.94% நீர் இருப்பு உள்ளது.
- செம்பரம்பாக்கம் – 40.27%
- புழல் – 75.24%
- பூண்டி – 3.22%
- சோழவரம் – 8.79%
- கண்ணன்கோட்டை – 62.2% நீர் இருப்பு உள்ளது.