தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் ரூ.51,000 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *