- ஆங்கிலேயரின் முதல் குடியேற்றம் நடந்த இடம்.
- வைஃபை வசதி பரவலாக கொண்ட முதல் இந்திய நகரம்.
- கேபிள் டிவி ஒளிபரப்பு முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நகரம்.
- இந்தியாவில் 4-வது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகர்.
- தி நியூயார்க் டைம்ஸின் சிறந்த சுற்றுலா தலங்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே தெற்காசிய நகரம்.
- வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் 3-வது இந்திய நகரம்.