விடுமுறை காலை கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுரை – தாம்பரம் இடையே இன்று (ஆக.27) இரவு சிறப்பு ரயில் இயக்கம்! மதுரையிலிருந்து இரவு 8:50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக நாளை காலை 6:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *