சென்னை மெட்ரோ வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த ஆகஸ்ட்டில் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி 95.43 லட்சம் பயணங்கள் மேற்கொண்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்.அதிகபட்சமாக ஆகஸ்ட் 14 அன்று மட்டும் 3.69 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *