தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது; ரில்லியண்ட் நிறுவனம் உற்பத்தி அலகு, உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழகத்தில் நிறுவுகிறது. NIKE நிறுவனம் தனது காலணி உற்பத்தியை சென்னையில் விரிவுபடுத்தவும் பேச்சுவார்த்தை – முதல்வர் மு.க.ஸ்டாலின்