மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்.