சென்னையில் அனுமதியின்றி No Parking அறிவிப்பு பலகை வைக்க போக்குவரத்து காவல்துறை தடை விதிப்பு மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 116-ன் படி போக்குவரத்து பலகை வைக்க அதிகாரிகளுக்கே அதிகாரம் அனுமதியின்றி No Parking பலகை வைத்தால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடும் நடவடிக்கை: காவல்துறை