சென்னை வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம். நீல வழித்தடமான விமான நிலையம் – விம்கோ நகர் இடையே 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ இயக்கம்; பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 5 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம்.வழக்கமாக இயக்கப்படும் 42 ரயில்களுக்கு பதில் இன்று கூடுதலாக 5 ரயில்கள் இயக்கப்படும் – மெட்ரோ நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *