தமிழக உணவுத் துறை சார்பில், பண்டிகைக் காலங்களை கவனத்தில் கொண்டு 15 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.499 என்ற விலையில்‘அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு’என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *