தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, வெடிகளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியீடு. அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுடன் பட்டாசு வெடிக்க வேண்டும்; மின்கம்பங்கள், மின்விளக்குகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு கழிவுகளை மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டக்கூடாது – சென்னை மாநகராட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *