சபரிமலையில் மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக இன்று மாலை 4 மணியளவில் நடை திறப்பு. பம்பையை நோக்கி படையெடுக்கும் ஐயப்ப பக்தர்கள்.தினசரி 80,000 பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். தினமும் 18மணிநேரம் நடை திறந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *