தீபாவளி பண்டிகையையொட்டி, நெய் மற்றும் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 100 டன் அதிகமாக விற்பனை நடைபெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.