சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் உணவகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *