வங்கக் கடலில் உருவாக உள்ள FENGAL புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்கும் என கணிப்பு. FENGAL புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை மையம் கணிப்பு.