சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற Placementல் நியூயார்க்கில் உள்ள Jane Street நிறுவனம், மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. இதுவரை ஐஐடி-யில் Placement மூலம் வழங்கப்பட்ட மிக பெரிய சம்பளமே இதுதான்.