திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை 13ம் தேதி) கார்த்திகை தீப திருவிழாவின் மஹா தீபம் ஏற்றப்படும்.கார்த்திகை மாத பவுர்ணமி திதி, 14ம் தேதி மாலை 4:17 மணி முதல் 15ம் தேதி மதியம் 3:13 மணி வரை இருக்கும் என்பதால், இந்த நேரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *