பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவிப்புஇறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மீண்டும் மறுதேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்புக்கு செல்ல முடியும் என அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *