சென்னை அடையாறு ஆற்றின் குறுக்கே புரோக்கன் பாலத்திற்கு மாற்றாக கேபிள் பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு.
சீனிவாசபுரம் முதல் ஆல்காட் ஊரூர் குப்பம் வரை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி.