செங்கல்பட்டு – கடற்கரை வழியாக செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் தாமதம். தென் மாவட்டங்களிலிருந்து வரும் விரைவு ரயில்களும் பாதிப்பு.
பனி அதிகமாக இருப்பதால் பகுதியளவில் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்.