வருடத்திற்கு ரூ.3000 செலுத்தி NHல் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் கார்கள் இலவசமாக கடக்கும்.
புதிய திட்டம் கார் உரிமையாளர்களின் சுங்க கட்டண சுமையை குறைக்கும் புதிய திட்டம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *