சென்னை வேளச்சேரியில் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பார்க் அவன்யூ, பவானி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 7 பேரை தெருநாய்கள் கடித்ததை அடுத்து மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.