பறக்கும் ரயில்- புறநகர்- மெட்ரோ ரயிலை இணைக்கும் பரங்கிமலை ரயில் முனையம், ரூ15 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மார்ச் மாதம் முடிவடைந்து, ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.