மழைக்கு சாதகமான கடல்காற்று தமிழகம் நோக்கி வீசுவதால், செவ்வாய்க்கிழமை (ஏப்.29) முதல் மே 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.