காயத்ரி தேவி ஜெயச்சந்திரன், கலசப்பாக்கத்தைச் சேர்ந்தவர். தற்போது புனேயில் உள்ள The Orbis School பள்ளியில் கல்வி பயின்று வரும் இவர், 2025 ஆம் ஆண்டின் CBSE பிளஸ் டூ (தொடக்க நிலை உயர்நிலைத் தேர்வு) முடிவுகளில் புனே நகர அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறப்பான சாதனை படைத்துள்ளார்!
அவரது மதிப்பெண்கள் விவரம் இதோ:
* வரலாறு – 100/100
* அரசியல் அறிவியல் – 100/100
* மனோவியல் – 98/100
* தொழில்முனைவர் பாடம் – 99/100
* ஆங்கிலம் – 96/100
ஜெயச்சந்திரன்   மற்றும் சத்யா   ஆகியோரின் மகளும், கலசபாக்கத்தின்   ராமலிங்கம் டீச்சர் மற்றும் பழனி டீச்சர் ஆகியோரின் பேரப்பிள்ளை காயத்ரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக விளங்கும் காயத்ரி தேவி ஜெயச்சந்திரனுக்கு  tamil.livechennai.com சார்பாக மனமார்ந்த பாராட்டுகள்!.
உங்கள் வெற்றி தொடரட்டும்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *