சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக 33.33 மீ நீளமுள்ள U- கிர்டர் வழித்தடம் 5-ல் நிறுவப்பட்டுள்ளது; இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில், வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனையாக பார்க்கப்படுகிறது.