செப்டம்பர் மாதம் முதல் சென்னை அண்ணா நகரில் அமலுக்கு வருகிறது ‘ஸ்மார்ட் பார்க்கிங்‘ திட்டம் . ஒரு மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு ரூ.60, கார்களுக்கு ரூ. 40, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 பார்க்கிங் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் முன்கூட்டியே பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *