தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்கப்படும். தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளமும் உருவாக்கப்படும் – கால்நடை பராமரிப்புதுறை செயலாளர் டாக்டர் என். கம்பையன்.