நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவரா? உங்கள் வலிமை, சமநிலை மற்றும் ஆற்றலை அதிகரிக்க உடற்பயிற்சிகளைத் தேடுகிறீர்களா? இந்த வீடியோவில் தொடங்குவதற்காக பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் எளிதான உடற்பயிற்சிகளை ஒருங்கிணைந்த மருத்துவர் மூலிகைமணி Dr. K.V. அஜிதா பொற்கொடி அவர்கள் நம்மோடு பகிர்கிறார்.
