திருத்தணி முருகன் கோயிலில் இன்று நண்பகல் 12 முதல் மாலை 3.30 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவணி அவிட்டத்தை ஒட்டி இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *