அமெரிக்காவில் H1B விசாக்களுக்கு வருடாந்திர விண்ணப்பக் கட்டணத்தை $1 லட்சம் (சுமார் ரூ. 88 லட்சம்) ஆக உயர்த்துவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *