தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4வது ரயில் பாதைக்கான இறுதி இட ஆய்வு நிறைவு. ரூ.713.4 கோடியில் அமைக்கப்படும் இப்பாதையில் கூடுதல் மின்சார, விரைவு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டம்.