பட்டா தொடர்பான முழு வரலாற்று விவரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ள “பட்டா வரலாறு” சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இச்சேவை அடுத்த வாரம் www.eservices.tn.gov.in இணையதளத்தில் செயல்படுத்தப்படும்