சென்னை பிராட்வேயை தொடர்ந்து கிண்டி GST சாலையை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை அருகே ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைகிறது. சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *