அவசர தபால்களை அடுத்த நாளே வினியோகம் செய்யும் விதமாக ‘24 விரைவு தபால்‘ என்ற புதிய வசதி, இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்தில் அறிமுகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *