சென்னையில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்பு. 1992ம் ஆண்டு வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக சேர்ந்த இவர் சுமார் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்