சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற உள்ள கோடைகால சிறப்பு பயிலரங்குகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் கோடைகால விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் பல்வேறு பயிலரங்குகள் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *