தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2026-27 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை (1,12,711) கடந்தது. அதிகபட்சமாக 1 ஆம் வகுப்பில் 97 ஆயிரத்து 700 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *