திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்த்து, மழை நின்ற பின் கிரிவலம் செல்லுமாறு வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திர் அறிவுறுத்திய்யுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *