சென்னை- அரக்கோணம் இடையே இன்றும் நாளையும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது. சென்னை – அரக்கோணம் இடையே இன்று 27 புறநகர் மின்சார ரயில்களும் நாளை 22 ரயில்களும் ரத்து; நாளை அரக்கோணம் – திருவாலங்காடு இடையே மின்சார ரயில் சேவைகள் பகுதியாக இயக்கப்படவுள்ளன – ரயில்வே நிர்வாகம்
