சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11இல் நடைபெறவுள்ளது. ஜூலை மாதத்திற்கான குறைதீர் முகாம் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *