வரும் ஜூன் 15ஆம் தேதி முதல் பி.எஸ்.என்.எல்., இணைப்புகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது என்று மத்திய அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

English Summary : BSNL announced to cancel roaming charges from June 15.