88-வது ஆஸ்கர் திருவிழாவில் 2016ன்- வெற்றி பெற்றவருடைய விவரங்கள்:

சிறந்த நடிகர் – லியானர்டோ டிகாப்ரியோ (தி ரெவனன்ட்)
சிறந்த நடிகை- பிரீ லார்சன் (ரூம்)
சிறந்த திரைப்படம் – ஸ்பாட்லைட்
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- ஸ்பாட்லைட்
சிறந்த தழுவல் திரைக்கதை- தி பிக் ஷார்ட்
சிறந்த உறுதுணை நடிகை- அலிசியா விகாண்ட ( தி டேனிஷ் கேர்ள்) திரைப்படத்துக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆடை வடிவமப்பு- ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த தயாரிப்பு வடிமைப்பு – (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அகங்காரம்- (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த ஒளிப்பதிவு- இமானுவேல் லுபெஸ்கி – தி ரெவனன்ட் ( இவர் ஏற்கெனவே பேர்ட்மேன், கிராவிட்டி படங்களுக்காக ஆஸ்கர் பெற்றவர்)
சிறந்த எடிட்டிங்- மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த ஒலித்தொகுப்பு – மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வைட் (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த ஒலிக் கலவை- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ – (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)
சிறந்த கிராபிக்ஸ் / விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரூ வைட்ஹர்ஸ்ட் , பால் நாரிஸ், மார்க் ஆர்டிங்க்டன், சாரா பென்னட் – எக்ஸ் மாகினா
சிறந்த அனிமேஷன் குறும்படம் – பியர் ஸ்டோரி
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – இன்ஸைட் அவுட்
சிறந்த உறுதுணை நடிகர் – மார்க் ரைலான்ஸ் – படம்: பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்
சிறந்த குறும்படம் (ஆவணப் பட பிரிவு) – எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்
சிறந்த ஆவணப்படம் – ஏமி (படத்தின் இயக்குநர்: ஆசிப் கபாடியா)
சிறந்த குறும்படம் – ஸ்டட்டரர்
சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம் – சன் ஆஃப் சால் (ஹங்கேரி)
சிறந்த இசை – எனியோ மோரிகானே – படம்: தி ஹேட்ஃபுல் எய்ட்
சிறந்த பாடல் – ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால் – படம்: ஸ்பெக்டர்
சிறந்த இயக்குநர் – அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து – தி ரெவனெண்ட்

English Summary: 2016 Oscar Award Winners List.