யூடியூப் வீடியோவை டிவியில் பார்க்க வேண்டுமா? இணையத்தில் உலாவ வேண்டுமா? உங்கள் டிவியில் பெரிய திரையில் மொபைல், லேப்டாப்பில் தோன்றுபவற்றை உடனுக்குடன் காண வேண்டுமா? உங்கள் டிவியையும், மொபைல் / லேப்டாப்பை இணைக்க வயர்களை தேடுகிறீர்களா? இனி தேவையில்லை.
கூகுளின் குரோம்காஸ்ட் (Google Chromecast) இதனை மிகவும் எளிமையாக்கியுள்ளது. உங்கள் டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் சாதனம். சாதாரண டேட்டா கார்டு டாங்கில் போன்று சிறிய அளவில் இருக்கும் இந்த சாதனத்தை உங்கள் டிவி HDMI போர்ட்டில் பொருத்தினால் போதும்.
சில நிமிடங்களில் உங்கள் டிவி, யூடியூப் வீடியோ, இணையம், மொபைலில் / கம்ப்யூட்டரில் உள்ள படங்களை உங்களுக்கு காட்ட தயாராகி விடும். வயர்லெஸ் செட்டிங்க்ஸ் அது, இது என குழப்பம் இல்லை.
1. உங்கள் டிவியில் HDMI போர்ட் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
2. குரோம் காஸ்ட் வாங்கி உங்கள் டிவியுடன் இணைத்துக் கொள்ளுங்கள். வயர்லெஸ் மூலம் இணையத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
3. ஆண்டிராயிட் போன் / டேப்லட் / ஐபோன் / ஐபாட் க்கான குரோம்காஸ்ட் ஆப்-ஐ உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
4. மொபைலில் பார்க்கும் யூடியூப் வீடியோ, இணையத்தை பெரிய திரையில் டிவியில் எளிமையாக காணுங்கள்.
வீடியோ டெமோ-விற்கு இங்கே பாருங்கள் :https://www.youtube.com/watch?v=GWH-hEuOguo. இதன் விலை ரூ. 2999 மட்டுமே. இதனை, இந்தியாவில் ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக விற்கும் தளம் ஸ்நாப்டீல் மட்டுமே. வாரண்டி, சர்விஸ் போன்றவை பிரச்சனை இல்லாமல் கிடைக்கும். Cash On Delivery வசதி உள்ளது. வாங்குவதற்கான லிங்க் :http://goo.gl/tHNk1a
அறிமுக சலுகையாக கூகுள் குரோம்காஸ்ட் வாங்கினால் 2 மாத (Eros Now Premium subscription) இலவசம், ஏர்டெல் பிராட்பேண்ட் 60GB டேட்டா (3 மாதம் X 20GB) இலவசம்.
English Summary: To watch online videos in TV buy Google Chromecast. Intro of Google Chromecast.