இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா குறைந்து ரூ. 62.00 என்று உள்ளது.ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் தொடர்ந்து அமெரிக்க டாலர் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களே ரூபாயின் மதிப்பு குறைய காரணமாக உள்ளது.

English Summary: Indian rupee decreased by 30 paise against the US dollar to Rs. 62.00.